» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனரா வங்கியில் 3,500 அப்ரண்டீஸ் பணியிடங்கள் : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 27, செப்டம்பர் 2025 8:05:27 PM (IST)
கனரா வங்கியில் 3,500 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி இடங்கள்: 3,500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). தமிழ்நாட்டில் 394 இடங்கள்.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
கல்வி தகுதி: 1-9-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 1-1-2022-க்கு முன்போ, 1-9-2025-க்கு பின்போ பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்கக்கூடாது.
வயது: 1-9-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. 1-9-1997-க்கு முன்போ, 1-9-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
உதவித்தொகை: மாதம் ரூ.15,000
தேர்வு முறை: உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு, ஷார்ட்லிஸ்ட்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2025
இணையதள முகவரி: https://canarabank.bank.in/pages/Engagement-of-Graduate-Apprentice-in-Canara-Bank-under-Apprenticeship
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)
