» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)
தமிழகத்தில் 26 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - I (குரூப் 1) முதல்நிலைத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தொகுதி I பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் வரும் 30.06.2026 முதல் 29.07.2026 பிற்பகல் வரை இணையவழியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை இணையவழித் தளங்கள் மட்டுமின்றி, யுபிஐ (UPI) மூலமாகவும் எளிதாகச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வானது வரும் 06.09.2026 அன்று நடைபெறும் எனத் தேர்வாணையம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 8:39:42 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)


