» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)
கன்னியாகுமரி உட்கோட்டக் காவல் துறை புதிய டிஎஸ்பி பிரகாஷ் இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி டிஎஸ்பி ஆகப் பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், அண்மையில் திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டிஎஸ்பி ஆகப் பணிபுரிந்து வந்த பிரகாஷ், கன்னியாகுமரி உட்கோட்ட புதிய டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார். இந்த நியமன உத்தரவைத் தொடர்ந்து, பிரகாஷ் இன்று கன்னியாகுமரி வந்து தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பொறுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)


