» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் மாபெரும் காத்தாடி திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், உள்ளூர் கைவினை மற்றும் கலைப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் காத்தாடி திருவிழாவில் திரளான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)

திருச்செந்தூர் ஆவணி திருவிழா: அழைப்பிதழ் படி கொடியேற்றம் நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:55:55 AM (IST)

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 12:04:38 PM (IST)

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)


