» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐதராபாத் கேப்டனாக கம்மின்ஸ் தொடர்வார்: சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:28:13 PM (IST)

2026ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி இறுதி போட்டி வரை முன்னேறியது. அதை தொடர்ந்து 2025ம் ஆண்டும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் செயல்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் அதிவேக 3,000 ரன்கள்: சாய் சுதர்ஷன் சாதனை!
திங்கள் 18, மே 2026 4:49:24 PM (IST)

வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது!
திங்கள் 18, மே 2026 12:29:49 PM (IST)

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)


