» சினிமா » செய்திகள்
இளையராஜா இசையில் பாடிய வேடன், அறிவு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:23:18 PM (IST)

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் "அரிசி” படத்தில் ஒரு பாடலை பாடகர்கள் வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், நடிகர் சமூத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய திரைப்படம் "அரிசி”. விவசாயத்தை மையமாகக் கொண்ட கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கியுள்ளார்.
மேலும், ‘அரிசி’ திரைப்படம் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகின்றது. இந்த நிலையில், இளையராஜா இசையமைத்துள்ள "அரிசி” படத்தின் பாடல் ஒன்றை, பிரபல ராப் பாடகர்களான வேடன் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

