கமல் நற்பணி இயக்கத்தின் சமுதாயப்பணி!

கமல் நற்பணி இயக்கத்தின் சமுதாயப்பணி!
பதிவு செய்த நாள் செவ்வாய் 8, பிப்ரவரி 2011
நேரம் 8:48:40 PM (IST)

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பாக இளைஞர் அமைப்பு நேற்று தோற்றுவிக்கப்பட்டது. இதனை சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இளைஞர் அமைப்பை தொடங்கி வைத்துப் பேசிய கமல்ஹாசன் சேகரிக்க வேண்டியது வாக்குகளை அல்ல மனிதர்களை என்று தெரிவித்தார். இந்த விழாவில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷினும், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டன. மேலும் 3 மாதக் குழந்தையின் இருதய அறுவைச் சிகிட்சைக்காக 36,000 ரூபாயும், மறைந்த கமல் ரசிகரின் மனைவிக்கு 8,500 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டன.



Tirunelveli Business Directory