» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நிகோலஸ் மதுரோ விரைவில் நாடு திரும்புவார்: பேரவையில் மகன் உருக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 11:59:27 AM (IST)
அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்புவார் என்று அவரது மகன் நிகோலஸ் மதுரோ...
நான் எந்த தவறும் செய்யவில்லை: நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ வாதம்!!
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:58:22 AM (IST)
நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நாடு கடத்தப்பட்ட வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; வரியை உயர்த்துவோம்: இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 5, ஜனவரி 2026 12:00:57 PM (IST)
பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில்...
வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்ப பணியாற்ற தயார் : ஜப்பான் பிரதமர்
திங்கள் 5, ஜனவரி 2026 11:53:40 AM (IST)
வெனிசுலாவில் மீண்டும் ஜனநாயகம் திரும்ப ஜி-7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறினார்.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்; அதிபரும், மனைவியும் நாடு கடத்தல்: டிரம்ப் அறிவிப்பு!
சனி 3, ஜனவரி 2026 3:44:55 PM (IST)
வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. அதிபர் மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்டுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் தைவான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபர் ஜின்பிங் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:16:45 AM (IST)
தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தின் அந்த 10 சதவீதம் உக்ரைன் தலைவிதியை தீர்மானிக்கும்: ஜெலன்ஸ்கி
வியாழன் 1, ஜனவரி 2026 11:44:49 AM (IST)
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயார்.. மீதமுள்ள 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின்....
ஜிமெயில் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
புதன் 31, டிசம்பர் 2025 3:29:53 PM (IST)
இனி ஜிமெயில் பயனர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொள்ளலாம் என்ற வசதியை கூகுள் நிறுவனம் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது....
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:51:19 AM (IST)
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவால் காலமானார்.
உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: டிரம்ப்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:39:55 PM (IST)
உக்ரைன் அமைதிக்கு தயாராக உள்ளது, போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)
தாய்லாந்து - கம்போடியா இடையே உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை...
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!!
சனி 27, டிசம்பர் 2025 12:31:05 PM (IST)
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)
ரஷிய அதிபர் புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் கிறிஸ்துமஸ் வேண்டுதலாக இருக்கும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி பேசியுள்ளார்.
போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)
காசா மக்களின் துயரங்களை நினைவு கூர்ந்த போப் பதினான்காம் லியோ, போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்...
தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)
தாய்லாந்து, கம்போடியா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
