» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

ரேஷன் கடைகளில் 2,000 காலிப் பணியிடங்கள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

புதன் 9, அக்டோபர் 2024 5:26:20 PM (IST)

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தகுதிப்....

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் 4 புதிய திட்டப் பணிகள் : அமைச்சர் சேகர்பாபு தகவல்!

புதன் 9, அக்டோபர் 2024 4:31:15 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு வருகின்ற 14ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் ...

NewsIcon

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க உடனடி நடவடிக்கை உதயநிதி ஸ்டாலின் உறுதி

புதன் 9, அக்டோபர் 2024 4:16:24 PM (IST)

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

NewsIcon

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

புதன் 9, அக்டோபர் 2024 3:58:07 PM (IST)

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

NewsIcon

ரஜினி நடித்துள்ள வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

புதன் 9, அக்டோபர் 2024 3:50:12 PM (IST)

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’ படம் நாளை (அக்.10) திரையரங்குகளில் வெளியாகிறது....

NewsIcon

குலசை தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா!

புதன் 9, அக்டோபர் 2024 8:30:48 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 5-ம் நாளான நேற்று நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா....

NewsIcon

20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:03:19 PM (IST)

சென்னையில் 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.

NewsIcon

அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய் 8, அக்டோபர் 2024 4:43:02 PM (IST)

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம்....

NewsIcon

சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:35:25 AM (IST)

சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கயத்தாறில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

NewsIcon

பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி : நண்பர் படுகாயம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:27:06 AM (IST)

ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

NewsIcon

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: அக்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:11:03 AM (IST)

குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NewsIcon

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐ.நா. விருது : முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:01:08 AM (IST)

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விருது வழங்கி உள்ளது.

NewsIcon

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு : பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:58:29 AM (IST)

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

NewsIcon

நவராத்திரி விழாவுக்கு யானையை வரவழைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:42:18 AM (IST)

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவுக்கு யானை பயன்படுத்தாததை கண்டித்து 48 கிராமங்களை ....

NewsIcon

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்: டி.டி.வி.தினகரன்

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:32:57 AM (IST)

தி.மு.க.வுக்கு உதவியாக பி டீமாக இருக்கிற பழனிசாமியையும் வீழ்த்துகிற காலம் 2026-ம் ஆண்டில் வரும்...



Tirunelveli Business Directory