» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.வெ.க. கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:25:51 PM (IST)
"தமிழக வெற்றிக் கழகம் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்வார விழா சிறப்பு நிகழ்ச்சியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:49:57 PM (IST)
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு “ஆராய்ச்சி” பிரிவில் உலகளாவிய விருது வழங்கப்பட்டுள்ளது.

காலனி என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:58:01 AM (IST)
'காலனி' என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சாலையை கடக்க உதவி வரும் பெண் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)
மே தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)
"நீங்கள் விரும்பிய உயர்கல்வி பாடத்தினை தேர்தெடுத்து நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்" என நான் முதல்வன் உயர்கல்வி....

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம்: 54 ஜோடி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன!
திங்கள் 28, ஏப்ரல் 2025 3:12:35 PM (IST)
விளாத்திகுளம் அருகேயுள்ள ஏ.குமாரபுரத்தில் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பிளஸ்-1 மாணவனை குத்திக்கொன்ற கல்லூரி மாணவன் : குமரி அருகே பயங்கரம்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:54:30 PM (IST)
குமரி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு!
ஞாயிறு 27, ஏப்ரல் 2025 8:32:08 PM (IST)
தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை: சட்டப்பேரவையில் புதிய மசோதாவை தாக்கல்!
சனி 26, ஏப்ரல் 2025 5:48:56 PM (IST)
கடனை வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய மசோதாவை ...

பெண்ணை இழிவாகப் பேசுவது சுயமரியாதை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு
சனி 26, ஏப்ரல் 2025 5:03:44 PM (IST)
"பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது" என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

தோவாளை பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 4:56:58 PM (IST)
தோவாளை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.