» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:32:27 AM (IST)
நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகரில் குற்றங்களை தடுக்க 53 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:28:00 AM (IST)
நாகா்கோவில் மாநகரில் குற்றங்களை தடுக்க 53 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊழியர் கைது!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 10:59:10 AM (IST)
திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் செயல்படும் : கூட்டுறவுத் துறை உத்தரவு!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 10:13:18 AM (IST)
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளை நாளை (ஆக.31) சனிக்கிழமை திறந்து பொருள்களை வழங்காவிட்டால்....
ஸ்ரீவைகுண்டம் அணை மதகுகளை சீரமைக்கும் பணி தொடங்கியது!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 8:26:39 AM (IST)
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக ஸ்ரீவைகுண்டம் அணை உள்ளது. இந்த அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால் மூலம்....
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதம் நீட்டிப்பு
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 5:02:52 PM (IST)
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது நிறைவு பெறும்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 3:53:36 PM (IST)
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் ....
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவு
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 3:44:24 PM (IST)
சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் ,.....
புதிய சாலையை தோண்டி பார்த்த ஆட்சியர் : அதிகாரிகள் அதிர்ச்சி!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 3:34:52 PM (IST)
ஏரல் அருகே குரங்கணி பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையை மாவட்ட ஆட்சியர் சுமார் ஒரு அடி தூரம் வரைக்கும் தோண்டி ஆய்வு.... ....
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா எச்சரிக்கை!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 3:25:01 PM (IST)
சூறாவளி காற்று காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ஆட்சியர் ஆர்.அழகுமீனா, எச்சரிக்கை....
நான் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும்: கனிமொழி எம்பி
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 11:47:10 AM (IST)
"நான் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சியும், முதல்-அமைச்சரும் முடிவு செய்வார்கள்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 11:37:09 AM (IST)
தமிழகத்துக்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக....
குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி: ஆட்சியர் தகவல்!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 10:25:19 AM (IST)
விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் கரைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 8:29:05 AM (IST)
நாகர்கோவிலில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வட மாநில நபர் கைது
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 8:21:50 AM (IST)
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வட மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.