» சினிமா » செய்திகள்

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பாக பாராட்டு நடத்தப்படும் என்று சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)
விஷாலின் 35-வது திரைப்படமான 'மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)
கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ...

நிவின் பாலி- நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:07:13 AM (IST)
‘லவ் ஆக்ஷன் டிராமா' படத்துக்கு பிறகு, நிவின் பாலி - நயன்தாரா ஜோடி மீண்டும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்ற படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

3பிஹெச்கே படத்தை ரசித்த சச்சின் : படக்குழுவினர் உற்சாகம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:33:58 PM (IST)
தனக்கு ‘3பிஹெச்கே’ படம் பிடித்திருந்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதை ஒட்டி அந்தப் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

விஜயகாந்த் பிறந்தநாள் : நடிகர் சங்கம் மரியாதை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:11:11 PM (IST)
விஜயகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குட்டி தளபதி, திடீர் தளபதி: சிவகார்த்திகேயன் விளக்கம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:35:59 AM (IST)
குட்டி தளபதி, திடீர் தளபதி என்ற தன் மீதான விமர்சனங்கள் குறித்து மதராஸி பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:46:13 PM (IST)
தனது 100-வது படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்க உள்ளதாக நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

தெரு நாய்கள் குறித்து ஜி.பி.முத்து புகார் : சின்னத்திரை நடிகை ஸ்வேதா பதில்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 5:08:38 PM (IST)
நாய் கடித்தால் என்ன ஆபத்து வரும் என்பதை அறியாத நீங்கள்? வளர்ப்பு பிராணிகள் பற்றியோ காட்டு விலங்குகள் பற்றியோ பேச ...

கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:48:16 PM (IST)
எல் 2 எம்புரான், துடரும் படங்களுக்காக கேரள அரசின் 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா.

ரஜினியின் ‘தர்பார்’ தோல்வி ஏன்? - ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)
‘தர்பார்’ படத்தினை இன்னும் பிரம்மாண்டமாக, நுட்பமாக இயக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அக்கதையில் நிறைய ....

திரைப்பட உலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 16, ஆகஸ்ட் 2025 12:30:50 PM (IST)
ரஜினிகாந்த் திரைப்பட உலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு படத்தின் அப்டேட் கொடுத்த ராஜமவுலி!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:59:17 PM (IST)
நடிகர் மகேஷ் பாபுவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'எஸ்எஸ்எம்பி 29' படத்தின் அப்டேட்டை இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் டீசர் : சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 11:23:23 AM (IST)
அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

சேது படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது: கிச்சா சுதீப் நெகிழ்ச்சி!
புதன் 6, ஆகஸ்ட் 2025 10:54:57 AM (IST)
சேது” படம் தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதோ மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு...