» சினிமா » செய்திகள்
ரேவதி சம்பத் யாரென்று கூட தெரியாது : நடிகர் ரியாஸ் கான் விளக்கம்!
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 5:36:48 PM (IST)
தன்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகையை பார்த்தது கூட இல்லை என்று நடிகர் ரியாஸ் கான் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 4:32:22 PM (IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வாழை திரைப்படம் இயக்குநரை வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 3:39:50 PM (IST)
வாழை படத்தை பார்த்த வி.சி.க கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாரி செல்வராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரது ....
விஜய் நினைத்தது நிறைவேற வேண்டும்: நடிகர் ராகவா லாரன்ஸ்
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 5:05:48 PM (IST)
நடிகர் விஜய் அரசியலில் நினைத்தது எல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த உபேந்திரா!
சனி 24, ஆகஸ்ட் 2024 5:36:49 PM (IST)
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் உபேந்திரா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொட்டுக்காளி படக்குழுவிற்கு கமல்ஹாசன் பாராட்டு
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 12:18:05 PM (IST)
"சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும்,
இணையத்தில் கசிந்த ரஜினிகாந்த் பட பாடல் காட்சி!
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 11:57:42 AM (IST)
வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சி வீடியோ இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
ரஜினியின் 'வேட்டையன்' அக்.10ல் ரிலீஸ்!
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 11:59:08 AM (IST)
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின்' ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மெல்போர்ன் திரைப்பட விழாவில் மகாராஜா இயக்குநருக்கு விருது!
சனி 17, ஆகஸ்ட் 2024 12:35:04 PM (IST)
மெல்போரினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் மகாராஜா திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளது.
விஜய்யின் 69வது படம்: உறுதி செய்த இயக்குனர் எச்.வினோத்!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 5:47:29 PM (IST)
விஜய்யின் 69வது 100 சதவீதம் கமர்ஷியல் படமா இருக்கும்,” என்று இயக்குநர் வினோத் கூறியுள்ளார்.
திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு தனுஷ் வாழ்த்து..!!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 5:31:44 PM (IST)
தேசிய விருது பெற்றதற்காக திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
70-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 விருதுகள்!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:39:09 PM (IST)
70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
ஊட்டியில் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா காயம்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:56:01 AM (IST)
ஊட்டியில் சண்டை காட்சியில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
நடிகை சோபிதாவுடன்நடிகர் நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:51:14 AM (IST)
ஐதராபாத்தில் நாகார்ஜுனா இல்லத்தில் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் : கமல்ஹாசன் அறிவிப்பு
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:18:02 PM (IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.