» சினிமா » செய்திகள்

NewsIcon

மூன் வாக்: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் இசைப்புயல் - நடனப்புயல்!

புதன் 19, ஜூன் 2024 4:27:39 PM (IST)

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு ‘மூன் வாக’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

NewsIcon

குழந்தையின் பெயரை வெளியிட்ட அமலாபால்!

செவ்வாய் 18, ஜூன் 2024 12:24:41 PM (IST)

நடிகை அமலாபாலுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஐஸ்வர்யா- உமாபதி காதல் கதை: நடிகர் அர்ஜூன் பகிர்ந்த சுவாரஸ்யம்!

திங்கள் 17, ஜூன் 2024 12:45:50 PM (IST)

ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் முடிந்த நிலையில், அவர்களின் காதல் கதை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை...

NewsIcon

பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது: எக்கோ நிறுவனம்

வெள்ளி 14, ஜூன் 2024 10:03:39 AM (IST)

தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளார் எனவும், இசையை திரித்தாலோ மற்றும் பாடல் வரிகளை...

NewsIcon

நடிகர் பிரதீப் விஜயன் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!

வியாழன் 13, ஜூன் 2024 4:06:47 PM (IST)

சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடிகர் பிரதீப் விஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக...

NewsIcon

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினி - சிரஞ்சீவி: ரசிகர்கள் உற்சாகம்

வியாழன் 13, ஜூன் 2024 10:50:37 AM (IST)

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்டார்.

NewsIcon

மஞ்சும்மள் பாய்ஸ்’ ஆஸ்கருக்கு தகுதியான படம்: அல்போன்ஸ் புத்திரன் கருத்து

புதன் 12, ஜூன் 2024 5:24:26 PM (IST)

மஞ்சும்மள் பாய்ஸ் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

இந்தியாவுக்கு தமிழன் ஏன் தலைமை தாங்க கூடாது? - கமல்ஹாசன் பேச்சு!!

திங்கள் 3, ஜூன் 2024 9:59:59 AM (IST)

தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம் என்று இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

NewsIcon

அஞ்சலியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பாலகிருஷ்ணா- வீடியோ வைரல்!

வியாழன் 30, மே 2024 12:26:41 PM (IST)

பொது நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் ...

NewsIcon

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை: சத்யராஜ் விளக்கம்

புதன் 29, மே 2024 3:59:34 PM (IST)

“பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை" என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

NewsIcon

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!

புதன் 29, மே 2024 10:24:29 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரகால ஆன்மிக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

NewsIcon

எனக்கு ஏடிஹெச்டி’ குறைபாடு உள்ளது: நடிகர் ஃபஹத் ஃபாசில் பகிர்வு

செவ்வாய் 28, மே 2024 4:14:21 PM (IST)

“நான் ஏடிஹெச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

NewsIcon

சென்னை கோயிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

திங்கள் 27, மே 2024 5:22:03 PM (IST)

சென்னையில் அம்மாவுக்குப் பிடித்த இடம் என்று நடிகை ஜான்வி கபூர், முப்பாத்தம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

NewsIcon

சிவகார்த்திகேயனின் அமரன் படப்பிடிப்பு நிறைவு!

சனி 25, மே 2024 5:09:44 PM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

NewsIcon

உடல்நிலை பாதிப்பு... ஷாருக்கான் டிஸ்சார்ஜ்!

வெள்ளி 24, மே 2024 5:20:39 PM (IST)

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.



Tirunelveli Business Directory