» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு...? ரஷியா மறுப்பு

புதன் 31, ஜூலை 2024 12:45:40 PM (IST)

ரஷியாவை ஓர் எதிரியாக காட்ட, அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

NewsIcon

பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் மோதல்: 42 பேர் பலி; 170 பேர் படுகாயம்!

செவ்வாய் 30, ஜூலை 2024 11:11:33 AM (IST)

பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 170 பேர் படுகாயம் அடைந்தனர்.

NewsIcon

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம் அதிகரிக்கும் : டிரம்ப் குற்றச்சாட்டு

திங்கள் 29, ஜூலை 2024 12:48:52 PM (IST)

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம், குழப்பம் அதிகரிக்கும் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

NewsIcon

என்னைத் தேர்ந்தெடுத்தால் வாக்களிக்க வேண்டியிருக்காது : டிரம்ப் அழைப்பு

ஞாயிறு 28, ஜூலை 2024 8:19:06 PM (IST)

கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் பேசியுள்ளார்.

NewsIcon

ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா இங்கிலாந்து வான்வழி தாக்குதல்

சனி 27, ஜூலை 2024 4:37:03 PM (IST)

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

NewsIcon

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” - ஒபாமா ஆதரவு

வெள்ளி 26, ஜூலை 2024 5:16:46 PM (IST)

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.

NewsIcon

இலங்கையில் செப்டம்பர் 21ல் அதிபர் தேர்தல் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

வெள்ளி 26, ஜூலை 2024 4:23:57 PM (IST)

இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

NewsIcon

கால்பந்து மைதானம் மீது கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி!

வெள்ளி 26, ஜூலை 2024 11:29:04 AM (IST)

கொலம்பியா நாட்டில் உள்ள கால்பந்து மைதானத்தில் கிளர்ச்சியாளர்கள் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தினர்.

NewsIcon

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சரத் பொன்சேகா அறிவிப்பு

வியாழன் 25, ஜூலை 2024 12:45:57 PM (IST)

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

NewsIcon

அர்ஜென்டினாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஆராய்ச்சியாளர்கள் உள்பட 8 பேர் பலி!

வியாழன் 25, ஜூலை 2024 12:40:02 PM (IST)

அர்ஜென்டினாவில் ஆராய்ச்சிக்காக அரியவகை மீனை தேடி சென்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலி: அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் ராஜினாமா

புதன் 24, ஜூலை 2024 5:18:16 PM (IST)

அமெரிக்காவில் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலியாக உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

NewsIcon

நேபாளத்தில் விமான விபத்தில் 18 பேர் பலி: படுகாயங்களுடன் விமானி உயிர் தப்பினார்

புதன் 24, ஜூலை 2024 3:34:12 PM (IST)

நேபாளத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பேர் உயிரிழந்தனர். விமானி உயிர் தப்பினார்.

NewsIcon

எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

புதன் 24, ஜூலை 2024 12:02:50 PM (IST)

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

மியான்மர் அதிபருக்கு உடல்நலக்குறைவு; பிரதமரிடம் அதிகாரங்கள் தற்காலிக மாற்றம்

புதன் 24, ஜூலை 2024 11:53:49 AM (IST)

மியான்மர் அதிபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமரிடம் அதிகாரங்கள் தற்காலிகமாக...

NewsIcon

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு: ஜனநாயக கட்சி ஆதரவு

செவ்வாய் 23, ஜூலை 2024 8:24:18 AM (IST)

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கு ஜனநாயக கட்சி ....



Tirunelveli Business Directory