» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க வரி : டிரம்ப் எச்சரிக்கை!

சனி 17, ஜனவரி 2026 10:19:13 AM (IST)

கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை...

NewsIcon

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!

புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.

NewsIcon

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்

திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார்.

NewsIcon

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!

சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றினேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

NewsIcon

இந்​தி​யா​ - ஐரோப்​பா இணைந்தால் சர்​வ​தேச அரசியலில் மாற்​றம் ஏற்​படும்: ஜெய்​சங்​கர் உறுதி

வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்வதேச அரசி​யல், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்றத்தை ஏற்​படுத்​த முடியும் என்று,,,

NewsIcon

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!

வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைப்பதாக வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!

வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல்...

NewsIcon

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!

வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

தடைகளை மீறியதற்காக லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

NewsIcon

நிகோலஸ் மதுரோ விரைவில் நாடு திரும்புவார்: பேரவையில் மகன் உருக்கம்!

புதன் 7, ஜனவரி 2026 11:59:27 AM (IST)

அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்புவார் என்று அவரது மகன் நிகோலஸ் மதுரோ...

NewsIcon

நான் எந்த தவறும் செய்யவில்லை: நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ வாதம்!!

செவ்வாய் 6, ஜனவரி 2026 11:58:22 AM (IST)

நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நாடு கடத்தப்பட்ட வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

NewsIcon

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; வரியை உயர்த்துவோம்: இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!

திங்கள் 5, ஜனவரி 2026 12:00:57 PM (IST)

பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில்...

NewsIcon

வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்ப பணியாற்ற தயார் : ஜப்பான் பிரதமர்

திங்கள் 5, ஜனவரி 2026 11:53:40 AM (IST)

வெனிசுலாவில் மீண்டும் ஜனநாயகம் திரும்ப ஜி-7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறினார்.

NewsIcon

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்; அதிபரும், மனைவியும் நாடு கடத்தல்: டிரம்ப் அறிவிப்பு!

சனி 3, ஜனவரி 2026 3:44:55 PM (IST)

வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. அதிபர் மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்டுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

NewsIcon

சீனாவுடன் தைவான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபர் ஜின்பிங் உறுதி!

வெள்ளி 2, ஜனவரி 2026 10:16:45 AM (IST)

தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.

NewsIcon

அமைதி ஒப்பந்தத்தின் அந்த 10 சதவீதம் உக்ரைன் தலைவிதியை தீர்மானிக்கும்: ஜெலன்ஸ்கி

வியாழன் 1, ஜனவரி 2026 11:44:49 AM (IST)

அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயார்.. மீதமுள்ள 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின்....



Tirunelveli Business Directory