» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக 3 நாள் போா் நிறுத்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்

சனி 31, ஆகஸ்ட் 2024 10:42:55 AM (IST)

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் பல்வேறு பகுதிகளில் 3 நாள்களுக்கு போா் நிறுத்தம்....

NewsIcon

கருத்தடை சாதனங்கள் பயன்பாட்டில் தொடர் சரிவு : உலக சுகாதார மையம் எச்சரிக்கை

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 5:23:28 PM (IST)

கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது குறைந்து வருவதால் பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் வேண்டும்....

NewsIcon

தமிழ்நாட்டில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 4:27:52 PM (IST)

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

NewsIcon

டெலிகிராம் சி.இ.ஓ. விடுதலை...நாட்டை விட்டு வெளியேற தடை!

வியாழன் 29, ஆகஸ்ட் 2024 11:52:00 AM (IST)

சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. நாட்டை விட்டு வெளியேற தடை....

NewsIcon

சூடானில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு: 60 பேர் பலி; 10 ஆயிரம் வீடுகள் சேதம்!

புதன் 28, ஆகஸ்ட் 2024 4:59:05 PM (IST)

சூடானில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் பலியாகினர். மேலும் சுமார் 10 ஆயிரம் வீடுகள் அங்கு சேதமடைந்தன.

NewsIcon

கனடாவில் ஜஸ்டின் ட்ருடோ அரசை கண்டித்து இந்திய மாணவர்கள் போராட்டம்!

புதன் 28, ஆகஸ்ட் 2024 12:44:50 PM (IST)

கனடாவில் ஜஸ்டின் ட்ருடோ அரசின் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் இந்திய மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

NewsIcon

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவுக்கு பேரழிவு: எலான் மஸ்க்

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 11:05:54 AM (IST)

"கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவுக்கு பேரழிவு; டிரம்ப் அமெரிக்காவை காப்பாற்றுவார்" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

NewsIcon

டெலிகிராம் செயலி நிறுவனர் கைது: உலகம் முழுவதும் கண்டனம் வலுக்கிறது!

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 3:59:01 PM (IST)

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதற்கு ...

NewsIcon

மத்திய பர்கினோ பசோவில் பயங்கரவாத தாக்குதல்: 200 பேர் பலி; 140 பேர் படுகாயம்

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 11:26:39 AM (IST)

பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 200 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் படுகாயமடைந்தனர்.

NewsIcon

பாகிஸ்தானில் போலீஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு; 2 சிறுவர்கள் பலி

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:51:27 AM (IST)

பாகிஸ்தானில் போலீஸ் தலைமையகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள் பலியாகினர்.

NewsIcon

அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வேன்: ’கமலா ஹாரிஸ் உறுதி!

சனி 24, ஆகஸ்ட் 2024 4:55:03 PM (IST)

அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றால் அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வேன் என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.

NewsIcon

பிரதமர் மோடி-ஜெலன்ஸ்கி புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை: 15+ லட்சம் லைக்ஸ்!

சனி 24, ஆகஸ்ட் 2024 4:48:48 PM (IST)

பிரதமர் மோடியுடனான ஜெலன்ஸ்கியின் புகைப்படம் 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்று சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.

NewsIcon

உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி

சனி 24, ஆகஸ்ட் 2024 8:55:08 AM (IST)

போலந்தில் இருந்து ரெயில் மூலம் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

NewsIcon

இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை: இலங்கை அறிவிப்பு!

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 5:41:07 PM (IST)

இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது....

NewsIcon

போலந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : உக்ரைனுக்கு நாளை ரயில் பயணம்

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 11:50:30 AM (IST)

பிரதமர் மோடி போலந்து சென்றடைந்தார். அவர் நாளை போலந்து நாட்டில் இருந்து உக்ரைனுக்கு ரயிலில் செல்கிறார்.



Tirunelveli Business Directory