பாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு

பாபி சிம்ஹா, ரேஷ்மியின் திருமண வரவேற்பு
பதிவு செய்த நாள் செவ்வாய் 26, ஏப்ரல் 2016
நேரம் 6:58:08 PM (IST)

பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மியின் திருமணம் இன்று நடைபெற்றது! (படங்கள்) திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனனின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் விரைவில் காதலர்கள் ஆனார்கள். பிறகு இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.



Tirunelveli Business Directory