நெருப்புடா இசை வெளியீடு ஸ்டில்ஸ்

நெருப்புடா இசை வெளியீடு ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் செவ்வாய் 11, ஏப்ரல் 2017
நேரம் 7:55:22 PM (IST)

அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து தயாரித்திருக்கும் நெருப்புடா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Tirunelveli Business Directory