» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)

இந்திய பங்குச்சந்தை இன்று (31.12.2025 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 190 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 26 ஆயிரத்து 129 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 410 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

230 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 613 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 545 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 85 ஆயிரத்து 220 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

175 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 777 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 481 புளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 759 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory