» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பயணிகளுக்கு சிறப்பான சேவை: தூத்துக்குடி விமான நிலையம் 6ஆவது இடம்!
செவ்வாய் 30, ஜூலை 2024 10:19:42 AM (IST)
உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் 63 விமான நிலையங்களைக் கொண்ட பட்டியலில் தூத்துக்குடி விமான நிலையம் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள், ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான ஓடுபாதை கொண்ட விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் மாறவுள்ளது. விரைவில் விரிவாக்க பணிகள் முடிந்து முழுமையாக புதிய விமான நிலைய முனையம் செயல்படும்போது இன்னும் சிறப்பான சேவைகளுடன் முதல் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
தமிழன்Jul 30, 2024 - 07:33:37 PM | Posted IP 172.7*****
தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளரும் நகரமாக தூத்துக்குடி இருப்பது நம் அனைவருக்கும் பெருமை. இந்த முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த மத்திய,மாநில அரசுகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம், சமூக சேவையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)





Mohamed hassanAug 1, 2024 - 01:34:22 AM | Posted IP 162.1*****