» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 10:58:41 AM (IST)

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து மிதமாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம். குற்றால சீசன் நிறைவு பெறும் நிலைக்கு வந்தாலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிதமாக உள்ளது.
கடந்த 2 நாட்களாக விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக காணப்பட்ட நேரங்களில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு காரணமாக தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
