» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் பதிவு: ‍ செப்.30 வரை நீட்டிப்பு!

திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:35:22 PM (IST)

மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் செப்.30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண்ணினை அங்கீகாரம் செய்ய விண்ணப்பித்தல் தொடர்பான கால அவகாசம் 30.09.02024 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயனாளிகள் மேற்படி கால அவகாசத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

வரதராஜ்Aug 14, 2024 - 06:46:57 AM | Posted IP 172.7*****

இன்னும் பல செய்திகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory