» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பில் கபடி போட்டி!
வியாழன் 16, ஜனவரி 2025 12:11:22 PM (IST)

தென்காசி மாவட்டம் மேல மருதப்புரத்தில் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பாக 43ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.
கபடிபோட்டியை தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் பி.ரவி தலைமையில மாநில துணை தலைவர் ஆர் எஸ் ஆர்மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், மாநில பொருளாளர் அருண்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் துவங்கி வைத்தனர். போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெத்துராஜ், செயலாளர் ராஜகோபால், விளாத்திகுளம் வசந்த் ஜெயக்குமார், விளாத்திகுளம் சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்கள் சங்கர் செந்தில், மனோகர், விழாக்குழு தலைவர் முருகன், செயலாளர் பழனிவேல் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு ஏப். 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 12:51:02 PM (IST)

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

நாங்குநேரி அருகே விவசாயி வெட்டிக்கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 18, மார்ச் 2026 8:27:31 AM (IST)

வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

