» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேவர் நினைவு மண்டபம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு : நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஞாயிறு 1, மார்ச் 2026 1:47:59 PM (IST)
முத்துராமலிங்கத் தேவர் நினைவு மண்டபம் மீது, மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, திம்மராஜபுரத்தில், முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துடன் கூடிய சிறிய நினைவு மண்டபம் உள்ளது. நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள், மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதில், கண்ணாடி உடைந்து, மண்டபத்தின் உள்பகுதி தீயில் கருகியது. நேற்று காலை, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அரசு பஸ்சை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு, ' தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீரழிந்திருப்பது வெட்கக்கேடானது. அரசு உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்,' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)