» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமலை நாயக்கருக்கு திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:56:51 AM (IST)
கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே மாமன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாமன்னர் திருமலை நாயக்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் "மாமன்னர் திருமலை நாயக்கருக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வர், துணை முதல்வர், கனிமொழி எம். பி. கவனத்திற்கு எடுத்து சென்று திருவுருவ சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் 20 நாள்களில் தேர்தல் நாள் அறிவிக்கப்படஉள்ளது. கடைசி நேரத்தில் கோரிக்கை வைத்துள்ளனர் இருந்த போதிலும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார்
.
விழாவில் நிறுவனத் தலைவர் சிவன் ராஜ், மாநிலத் தலைவர் மனோஜ் குமார், மாநிலச் செயலாளர் பாலாஜி, மாநில அமைப்பு செயலாளர் ஜெனரேஸ், இணை அமைப்புச் செயலாளர் சாமி உட்பட பலர் கலந்து கொண்டு திருமலை நாயக்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் சிறு தொழில்கள் அதிகம் பயன்பெறும்: எடப்பாடி பழனிசாமி
திங்கள் 2, பிப்ரவரி 2026 12:34:28 PM (IST)

தங்கம் விலையில் அதிரடி சரிவு: கிராமுக்கு ரூ.950 குறைந்து... வெள்ளி விலையும் குறைந்தது!
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:51:30 AM (IST)

அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:19:04 AM (IST)

மத்திய பட்ஜெட் 2026: விலை குறையும், விலை உயரும் பொருட்கள் பட்டியல்!
திங்கள் 2, பிப்ரவரி 2026 8:25:40 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்க புதிய தலைவர் எஸ்டிஆர் அபிஷேக் பொன்சீலன் பொறுப்பேற்பு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 8:13:40 AM (IST)

திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:20:54 PM (IST)