» சினிமா » செய்திகள்
ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி குறித்து ரஜினி தகவல்!
புதன் 24, செப்டம்பர் 2025 5:11:17 PM (IST)
ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் - 2 திரைப்படம் 2026, ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா: மூக்குத்தி அம்மன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:15:39 PM (IST)

தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேச்சு: ரிஷப் ஷெட்டிக்கு ரசிகர்கள் கண்டனம்!
புதன் 1, அக்டோபர் 2025 10:31:17 AM (IST)

குக் வித் கோமாளி சீசன் 6: ராஜூ ஜெயமோகன் பட்டம் வென்றார்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 5:20:05 PM (IST)

நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது: பிரதமர் மோடி வாழ்த்து
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:58:52 AM (IST)

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்: திரைத்துரையினர் இரங்கல்
வெள்ளி 19, செப்டம்பர் 2025 10:27:15 AM (IST)

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)
