அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வியாழன் 31, ஆகஸ்ட் 2023
நேரம் 5:20:49 PM (IST)

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ஜவான். நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் ஜவான் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory