விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 5, செப்டம்பர் 2023
நேரம் 11:57:51 AM (IST)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.



Tirunelveli Business Directory