ஜெயம் ரவி - நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


ஜெயம் ரவி - நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 5, செப்டம்பர் 2023
நேரம் 12:00:16 PM (IST)

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory