சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டீஸர்!

Sponsored Ads


சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டீஸர்!
பதிவு செய்த நாள் திங்கள் 9, அக்டோபர் 2023
நேரம் 5:19:42 PM (IST)

ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



Tirunelveli Business Directory