விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம் படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியாே!

பதிவு செய்த நாள் | சனி 3, மே 2025 |
---|---|
நேரம் | 8:30:13 PM (IST) |
வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் விஜே சித்து இயக்கி நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, டயங்கரம் எனப் பெயரிட்டுள்ளனர். விஜே சித்துவுடன் இளவரசு, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.