டி.ஆர். - அனிரூத் பாடியுள்ள ரஜினியின் கூலி திரைப் படத்தின் முதல் பாடல்!

பதிவு செய்த நாள் | வியாழன் 26, ஜூன் 2025 |
---|---|
நேரம் | 12:35:24 PM (IST) |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் முதல் பாடலான சிக்கிட்டூ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை அறிவு எழுத, டி.ராஜேந்திரன், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைப் பெற்றுள்ளது.