வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ

பதிவு செய்த நாள் | வெள்ளி 17, அக்டோபர் 2025 |
---|---|
நேரம் | 12:24:24 PM (IST) |
வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. வடசென்னையின் சொல்லப்படாத கதை என்கிற அறிவிப்புடன் இடம்பெற்ற இந்த வீடியோவில், அனிருத்தின் பின்னணி இசையும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.