» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு!
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:01:46 AM (IST)
திசையன்விளையில் மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்து அச்சம்பாட்டைச் சோ்ந்த மைக்கிள் பாலாஜி மகன் கிஷோா், திசையன்விளையில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். இவரை ஆசிரியை ஆஷா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவா் பள்ளிக்குச் செல்லவில்லையாம். பெற்றோரிடம் தன்னை ஆசிரியை அடித்ததாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து, அவரது தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது திசையன்விளை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீசார் ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

