» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுமின்நிலைய தொழிலாளி திடீா் மரணம்
புதன் 17, ஜூலை 2024 3:44:33 PM (IST)
கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் ஒப்பந்த தொழிலாளி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த சித்திரைபாண்டி மகன் பொன்னுலிங்கம்(47). இவா் கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமானப் பிரிவில் தனியாா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக கான்கிரீட் கலவை வாகனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலி கூறி மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் அணுமின்நிலைய வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
