» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்

ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)



கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாதாரண கூட்டம்  அதன் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜவஹர் மனோகர் வரவேற்றார். நிர்வாகிகள் கா.ஒளிமாலிக், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். 

இணைச் செயலாளர் ஜான் ஞானராஜ், துணைப் பொருளாளர் ஷாகித் மைதீன், நிர்வாகிகள் ஷேக் ஆஸாத், வீரப்பபுரம் கார்த்திக், அனீஸ் பாத்திமா, தானிஷ், மற்றும் ஜான் ஜேக்கப் ரேனியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதன்மை ஆலோசகர் ஜான் பால் விக்கிள்ஸ்வொர்த் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory