» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் - காரைக்கால் புதிய பஸ் சேவை தொடக்கம்

வியாழன் 10, ஜூலை 2025 8:14:48 PM (IST)


திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு ஈசிஆர் சாலை வழியாக பி.ஆர்.டி.சி சார்பில் புதிய  பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரிலிருந்து காரைக்காலுக்கு ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பி.ஆர்.டி.சி) சார்பில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்து, தூத்துக்குடி, சாயல்குடி, தொண்டி, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் வழியாக காரைக்கால் சென்றடைகிறது. திருநள்ளாறு, திருக்கடையூர் செல்பவர்களும் இபேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தட்டார்மடம் .சகாய சீலன்Jul 10, 2025 - 08:37:27 PM | Posted IP 162.1*****

இந்த செய்தியுடன் பேருந்து கால அட்டவணையும் சேர்த்து பதிவிட்டால் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory