» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)
திருநெல்வேலியில் 9-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 10-ம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலியின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 9-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 10 ம் தேதியிலிருந்து 22 ம் தேதி வரை திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.திருநெல்வேலியின் நவீன நகரங்கள் முதல் குக்கிராம பஞ்சாயத்துக்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் புத்தகங்கள் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பிப்ரவரி 12 ம் தேதியிலிருந்து 22 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட நிர்வாகத்தால் பிப்ரவரி 10-ம் தேதியிலிருந்து நடத்தப்பட உள்ளது. மொத்தம் 13 நாட்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)

