» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:12:24 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தவெக, நாதக ஆகிய கட்சிகளுக்கிடையே பலப்பரீட்சை நிலவுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விவரம்:
1. விளாத்திகுளம்
திமுக: ஜி.வி. மார்கண்டேயன்
அதிமுக: ஆர். சத்யா
தவெக: காசிராம்
நாதக: பாலாஜி
2. தூத்துக்குடி
திமுக: கீதா ஜீவன்
அதிமுக: சி.த. செல்லப்பாண்டியன்
தவெக: ஸ்ரீநாத்
நாதக: இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்
3. திருச்செந்தூர்
திமுக: அனிதா ராதாகிருஷ்ணன்
பாஜக: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
தவெக: ஜே.கே.ஆர். முருகன்
நாதக: ஒபிலியா
4. ஸ்ரீவைகுண்டம்
காங்கிரஸ்: எஸ். ஊர்வசி அமிர்தராஜ்
அதிமுக: எஸ்.பி. சண்முகநாதன்
தவெக: சரவணன்
நாதக: சண்முகசுந்தரம்
5. ஒட்டப்பிடாரம்
திமுக: பி.எம். ராமஜெயம்
அமமுக: சுந்தரராஜ்
தவெக: மதன் ராஜா
நாதக: அனுசியா
6. கோவில்பட்டி
திமுக: கா. கருணாநிதி
அதிமுக: கடம்பூர் சி. ராஜூ
தவெக: பாலசுப்பிரமணியன்
நாதக: பாண்டி
தேர்தல் கள நிலவரம்: தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லப்பாண்டியன், எஸ்.பி. சண்முகநாதன் எனப் பல முக்கியப் புள்ளிகள் மீண்டும் களம் காண்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இந்த முறை தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கியத் தேதிகள்:
வாக்குப்பதிவு: ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை: மே 4
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:51:20 PM (IST)

அரசு சட்டக் கல்லூரியில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 1400 மாணவர்கள் பங்கேற்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 1:01:30 PM (IST)

நகைக் கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:37:25 AM (IST)

ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)


மக்கள்Apr 9, 2026 - 09:47:26 PM | Posted IP 104.2*****