» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் : ஆயர் பேரவை அறிவிப்பு

புதன் 22, ஏப்ரல் 2026 11:32:36 AM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆயர் பேரவை அறிவித்துள்ளது. 

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மத சார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவை திருப்பப் பெறுவதாக தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது. மேலும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory