» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முருகப்பா ஹாக்கி: இந்தியன் ரயில்வேஸ் அணி சாம்பியன்

திங்கள் 4, செப்டம்பர் 2023 10:50:23 AM (IST)



முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

94-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வெற்றிபெற்ற அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory