» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியா 4-வது இடம்!

வெள்ளி 6, அக்டோபர் 2023 11:09:45 AM (IST)



ஆசிய விளையாட்டு போட்டிகளில் 87 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த போட்டி தொடரில் 13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றது.

ஆசிய விளையாட்டு தொடரில் இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்க பட்டியலில் 4 ஆம் இடத்தில் இந்திய அணி உள்ளது. 14-வது நாளான இன்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி இன்றும் பதக்க வேட்டையை தொடர்ந்து நடத்தி பதக்கத்தில் சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதக்க பட்டியல் விவரம்
Countries Gold Silver Bronze Total
China 181 101 56 338
Japan 44 55 60 159
South Korea 34 47 78 159
India 21 32 34 87
Uzbekistan 19 16 25 60
Chinese Taipei 15 15 23 53
North Korea 10 16 9 35
Thailand 10 14 27 51
Bahrain 10 2 5 17
Iran 8 17 18 43
Kazakhstan 8 15 38 61
Hong Kong 7 16 29 52
Indonesia 7 11 17 35
Malaysia 5 6 17 28
Qatar 5 6 3 14
Singapore 3 6 6 15
Saudi Arabia 3 2 2 7
Kyrgyzstan 3 0 5 8
United Arab Emirates 2 4 5 11
Viet Nam 2 3 16 21
Kuwait 2 3 3 8
Philippines 2 2 10 14
Tajikistan 2 1 4 7
Mongolia 1 4 9 14
Macao 1 2 2 5
Sri Lanka 1 2 2 5
Myanmar 1 0 2 3
Jordan 0 3 1 4
Turkmenistan 0 1 4 5
Oman 0 1 1 2
Pakistan 0 1 1 2
Brunei 0 1 0 1
Afghanistan 0 0 4 4
Laos 0 0 3 3
Iraq 0 0 2 2
Bangladesh 0 0 1 1
Lebanon 0 0 1 1
Nepal 0 0 1 1
Palestine 0 0 1 1
Syrian Arab Republic 0 0 1 1


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory