» சினிமா » செய்திகள்
சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
விஷால் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து விஷால் அவரது 35-வது திரைப்படத்தில் நடிக்கிறார். விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது.
பூஜை விழாவில் நடிகர் ஜீவா மற்றும் கார்த்தி கலந்துக் கொண்டனர். இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். படத்தை இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99-வது திரைப்படமாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் : இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!
திங்கள் 14, ஜூலை 2025 10:28:48 AM (IST)

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)
