» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செளந்தர்யா திட்டமிட்ட கொலை: நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு - ஆட்சியரிடம் புகார்!
புதன் 12, மார்ச் 2025 3:56:56 PM (IST)
நடிகை செளந்தர்யா விமானம் விபத்தில் இறந்த சம்பவத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மீண்டும் ,....

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
கர்நாடகாவில் பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை: தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்!
புதன் 12, மார்ச் 2025 10:39:43 AM (IST)
புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு : நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:34:06 AM (IST)
மும்மொழி கொள்கை தினிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க. எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என பேச்சு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
திங்கள் 10, மார்ச் 2025 8:25:51 PM (IST)
தி.மு.க. எம்.பி.க்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என்று மத்திய அமைச்சர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழடிக்கிறது: தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
திங்கள் 10, மார்ச் 2025 12:03:41 PM (IST)
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை தி.மு.க. அரசு பாழடிக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!
சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)
தங்க கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யாராவ் சிறையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமைதியை இழந்து விட்டதால்...

அணை கட்ட அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
சனி 8, மார்ச் 2025 4:57:02 PM (IST)
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என ...

சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேட்டி
வியாழன் 6, மார்ச் 2025 12:38:03 PM (IST)
உ.பி., பிகாரில் மக்கள்தொகை அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தான், தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க...

இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது: ஆய்வில் தகவல்
வியாழன் 6, மார்ச் 2025 11:48:47 AM (IST)
இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியாது என்றும், இந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாத...

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகம் : பிரதமர் மோடி பெருமிதம்
வியாழன் 6, மார்ச் 2025 8:51:54 AM (IST)
இந்தியாவின் வளர்ச்சி பல்ேவறு வளர்ந்த நாடுகளை விட அதிகமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உ.பி.யில் ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிவு : 26 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!
புதன் 5, மார்ச் 2025 12:12:54 PM (IST)
உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேர்வு எழுத வந்த ஊழியர்கள் 17 பேரை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்துள்ளது.

துபாயிலிருந்து கடத்தி வந்த 14.80 கிலோ தங்கம் பறிமுதல் : பிரபல நடிகை கைது!
புதன் 5, மார்ச் 2025 12:06:16 PM (IST)
துபாயிலிருந்து 14.80 கிலோ தங்கத்தை கடத்தி வந்த நடிகை ரான்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கூடுதலாக 6 மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை!
செவ்வாய் 4, மார்ச் 2025 5:34:55 PM (IST)
தமிழகத்தில் கூடுதலாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக...