» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது: டி-20 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா!

ஞாயிறு 30, ஜூன் 2024 8:37:47 AM (IST)

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி த்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை ...

NewsIcon

தவறு செய்துவிட்டேன்; அரையிறுதி தோல்விக்கு ஜோஸ் பட்லர் விளக்கம்!

வெள்ளி 28, ஜூன் 2024 5:32:07 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.

NewsIcon

டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

வெள்ளி 28, ஜூன் 2024 10:19:04 AM (IST)

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

NewsIcon

இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. செயல்படுகிறது : மைக்கேல் வாகன் குற்றச்சாட்டு!

வியாழன் 27, ஜூன் 2024 12:38:52 PM (IST)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. செயல்படுகிறது என்று மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

NewsIcon

டி-20 உலக கோப்பை: ஆப்கனை எளிதில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

வியாழன் 27, ஜூன் 2024 10:12:52 AM (IST)

ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

NewsIcon

டி-20 உலக கோப்பை : வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய‌ ஆப்கான்!

செவ்வாய் 25, ஜூன் 2024 10:57:55 AM (IST)

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில், வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

NewsIcon

ரோகித் அதிரடி: ஆஸ்திரேலியாயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

செவ்வாய் 25, ஜூன் 2024 8:26:10 AM (IST)

டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய...

NewsIcon

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறுமா இந்தியா!

திங்கள் 24, ஜூன் 2024 11:03:12 AM (IST)

வங்கதேசத்துடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு எளிதாகச் செல்லும்...

NewsIcon

ஜோஸ் பட்லர் அதிரடி: அமெரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்து அணி!!

திங்கள் 24, ஜூன் 2024 10:58:04 AM (IST)

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி அரையிறுதியில் நுழைந்தது.

NewsIcon

குல்தீப், பாண்டியா அசத்தல்: சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை வென்றது இந்தியா!

ஞாயிறு 23, ஜூன் 2024 9:25:03 AM (IST)

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று குரூப் 1 போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்களில் வென்றது இந்தியா.

NewsIcon

முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்?.. தந்தை ஆவேசம்!!

சனி 22, ஜூன் 2024 12:14:23 PM (IST)

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம் தொடர்பான வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது என்று...

NewsIcon

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸ்!

சனி 22, ஜூன் 2024 11:19:05 AM (IST)

டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணி வீழ்த்தியது.

NewsIcon

பேட்டிங்கில் சூர்யகுமார், பவுலிங்கில் பும்ரா அசத்தல்: ஆப்கனை வென்றது இந்தியா!

வெள்ளி 21, ஜூன் 2024 10:47:59 AM (IST)

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.

NewsIcon

சால்ட், பேர்ஸ்டோ அதிரடி: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவுகளை வென்ற இங்கிலாந்து!

வியாழன் 20, ஜூன் 2024 10:08:12 AM (IST)

டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

NewsIcon

நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வில்லியம்சன் விலகல்

புதன் 19, ஜூன் 2024 12:49:38 PM (IST)

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார்.



Tirunelveli Business Directory