» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் - பிரதமர் மோடி ஆறுதல்

புதன் 7, ஆகஸ்ட் 2024 4:12:52 PM (IST)

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு...

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 10:47:07 AM (IST)

கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

NewsIcon

இலங்கைக்கு எதிராக தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது : ரோஹித் சர்மா

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:56:22 PM (IST)

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக....

NewsIcon

ஒலிம்பிக் ஹாக்கி: 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

சனி 3, ஆகஸ்ட் 2024 12:39:08 PM (IST)

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

NewsIcon

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்தியா சாதிக்கும்: ராகுல் டிராவிட் நம்பிக்கை

செவ்வாய் 30, ஜூலை 2024 3:44:04 PM (IST)

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்றால் சிறப்பாக இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

NewsIcon

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை முதல்முறையாக ‘சாம்பியன்

திங்கள் 29, ஜூலை 2024 10:28:11 AM (IST)

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதல்முறையாக ‘சாம்பியன் பட்டம் வென்றது.

NewsIcon

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

வெள்ளி 26, ஜூலை 2024 5:20:18 PM (IST)

இறுதிப்போட்டியில் இலங்கை அல்லது பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது....

NewsIcon

பிசிசிஐ ஒத்துழைப்பால்தான் கிரிக்கெட் வீரராக இருக்கிறேன் - நடராஜன்

வெள்ளி 26, ஜூலை 2024 3:59:45 PM (IST)

பிசிசிஐ ஒத்துழைப்பால்தான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகியிருக்கிறேன் என்று நடராஜன் தெரிவித்தார்.

NewsIcon

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய வில்வித்தை அணிகள் கால்இறுதிக்கு தகுதி

வெள்ளி 26, ஜூலை 2024 11:25:42 AM (IST)

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

NewsIcon

இந்தியா இல்லாமலேயே சாம்பியன்ஸ் டிராபி ஆடுவோம் : பாக். வீரர் ஹசன் அலி

புதன் 24, ஜூலை 2024 4:47:49 PM (IST)

2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி வரவில்லை என்றால்,....

NewsIcon

ஐபிஎல் 2025: அணிகள் மாறும் முக்கிய வீரர்கள்

செவ்வாய் 23, ஜூலை 2024 5:51:53 PM (IST)

ஐபிஎல் 2025 தொடரில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணி மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம்

ஞாயிறு 21, ஜூலை 2024 8:49:45 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்தார்

NewsIcon

கோவில்பட்டியில் தென் மண்டல ஹாக்கிப் போட்டி தொடக்கம்

சனி 20, ஜூலை 2024 3:43:46 PM (IST)

கோவில்பட்டியில் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தென் மண்டல ஹாக்கிப் போட்டி நேற்று தொடங்கியது.

NewsIcon

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் துவங்கிய இந்திய அணி!

சனி 20, ஜூலை 2024 10:32:19 AM (IST)

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

NewsIcon

மனைவியை பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா அறிவிப்பு!

வெள்ளி 19, ஜூலை 2024 11:31:00 AM (IST)

மனைவியை பரஸ்பரமாக பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா அறிவித்துள்ளார். மேலும், மகன் ...



Tirunelveli Business Directory