» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு விவகாரம் : உரிமையாளர் மீது வழக்கு

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:40:25 AM (IST)

தூத்துக்குடியில் ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் கம்பெனி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஜான்சேவியர் நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள தனியார் ஐஸ் கம்பெனியில் இருந்து அமோனியா வாயு கசிவு காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வாயு கசிவை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். 

தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஐஸ் கம்பெனி உரிமையாளர் ஒயிட் என்பவர் மீது கவனக்குறைவாக இருந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தாளத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

nishaAug 9, 2025 - 01:18:13 PM | Posted IP 172.7*****

its a residential area not industrial. permission how????????????

NAAN THAANAug 8, 2025 - 11:45:39 AM | Posted IP 172.7*****

PAATHIYAA AMONIYA VANTHA ALAVUKU KUDA COMPANY PERUM OWNER PERUM VELIYA VARALA... MEDIA DAA,,,,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory