» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!

சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை முன்னிட்டு குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் ஆன இன்று (01-11-2025) வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory