» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு
வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)
வரும் சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று இரவு பாமக கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அன்புமணி பேசியதாவது, பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்து விட்டால் ஊழலை மக்கள் மறந்து விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் நாம் இணைந்த உடன் தோற்றுவிடுவோம் என்று திமுக முடிவு செய்துவிட்டது.
வரும் சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிற்கும், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் திமுக ஆட்சியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. விவசாயிகளின் காலை தொட்டு கேட்கிறேன் தயவு செய்து திமுகவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்’ என்று பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று இரவு பாமக கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அன்புமணி பேசியதாவது, பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்து விட்டால் ஊழலை மக்கள் மறந்து விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் நாம் இணைந்த உடன் தோற்றுவிடுவோம் என்று திமுக முடிவு செய்துவிட்டது.
வரும் சட்டசபை தேர்தல் தமிழ்நாட்டிற்கும், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும். உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் எதிர்காலம் திமுக ஆட்சியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. விவசாயிகளின் காலை தொட்டு கேட்கிறேன் தயவு செய்து திமுகவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள்’ என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1.5 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 நாட்களில் 4பேர் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 8:09:55 PM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: வழக்கு விசாரணை ஜன.21க்கு தள்ளி வைப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 5:21:19 PM (IST)

ஆதார்,ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு: விவசாயிகள் அறிவிப்பு!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:08:32 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு: விஜய் அறிவிப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:19:26 PM (IST)

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:08:09 PM (IST)


BalaJan 9, 2026 - 01:22:10 PM | Posted IP 104.2*****